
Arulmigu Irama Anjhaneyar Thirukoyil
அருள்மிகு இராம ஆஞ்சநேயர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600033
🔱 Lakshmi Hayavathana Perumal
மேற்கு மாம்பலம்
Chennai District, Tamil Nadu, India — 600033
📋 Temple Details
🎉 Festivalநரசிம்ம ஜெயந்தி, ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி
🙏 Prayer Intentionபக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நரசிம்ம ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.
🕯️ Vow Ritualவடை மாலை சாற்றியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது ச
📜 About this temple
சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார்.
அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே சிலையில் நரசிம்ம வடிவும், ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுகமாக இணைந்திருப்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் லட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நரசிம்ம ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.
🕯️ Vow / offering: வடை மாலை சாற்றியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
🎉 Festivals
நரசிம்ம ஜெயந்தி, ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி
Source: Dinamalar Temple Portal.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in மேற்கு மாம்பலம் or Chennai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Chennai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், சென்னை III
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.