Arulmigu Jhidhambharesvarar Thirukoyil

Arulmigu Jhidhambharesvarar Thirukoyil

அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், சூளை, சென்னை - 600112
🔱 Chockavel Subrahmanya Swamy

சூளை
Chennai District, Tamil Nadu, India — 600112

📷 Photo Gallery

Arulmigu Jhidhambharesvarar Thirukoyil photo 1Arulmigu Jhidhambharesvarar Thirukoyil photo 2

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 5.00 a.m. to 8.00 a.m. and from 6.00 p.m. to 10.00 p.m.
🎉 Festivalபிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பகல் பத்து - ராப்பத்து விழாக்கள், அனுமன் ஜெய
🙏 Prayer Intentionவிரைவில் திருமண பாக்கியம் கைகூடவும், சகல சவுபாக்கியங்களுடன் வாழவும், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் இங
🕯️ Vow Ritualபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கும் சுவாமிக்கும் துளசி மாலையும், பூவும் சார்த்தி வ
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு கையில் திருச்சாத்துருண்டையை ஏந்திய கோலத்தில் முத்துக்குமார சுவாமி அர

📍 Location

📍 Approximate location — Chennai, Tamil Nadu. Help us add precise coordinates →

சூளை
Chennai District, Tamil Nadu, India — 600112

📜 About this temple

சுமார் 50 வருடங்களுக்கு முன் இலந்தை மர நிழலில் சூல வடிவினளாக அருள்பாலித்து வந்தாளாம் கருமாரி திரிபுரசுந்தரி. பிறகு பக்தர் சக்தி சுந்தரேசன் மற்றும் அந்தப் பகுதி மக்களின் பெரு முயற்சியால் அழகிய கோயில் கட்டப்பட்டு, அங்கே விக்கிரகத் திருமேனியளாக குடியேறினாள் என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் அபய - வரத முத்திரைகளும், சூலமும், உடுக்கையும் கொண்டு ஒரு காலை தரையில் தொங்கவிட்டு, இன்னொரு காலை மடித்து, வீராசனத்தில் காட்சி தருகிறாள் கருமாரி திரிபுரசுந்தரி. தேவியின் சிரசுக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்து நிற்பது போன்ற அமைப்பு சிலிர்க்கச் செய்கிறது.

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு கையில் திருச்சாத்துருண்டையை ஏந்திய கோலத்தில் முத்துக்குமார சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

சில வருடங்களுக்கு முன் கால பைரவர் மற்றும் மனைவி லோபா முத்திரையுடன் அகத்தியர் ஆகியோரின் விக்கிரகத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதோஷ வழிபாடும், இறைத் திருமேனிகளுக்குச் செய்யப்படுகிற அலங்காரங்களும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்! புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்சனர் ஆகியோரைத் தரிசித்துப் பலன் பெறுகின்றனர், பக்தர்கள். ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு துளசி மாலையும் பத்மாவதி தாயாருக்கு தாமரைப் பூவும் சார்த்தி வழிபட... விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை! கருமாரி திரிபுரசுந்தரி அம்பிகைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, புடவை சார்த்தி வணங்கினால், விரைவில் குழந்தை பாக்கியம் பெறலாம்; சகல சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம். சரபேஸ்வரருக்கும், அனுமனுக்கும் இங்கே தனித் தனிச் சன்னதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரருக்கும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, துர்கைக்கு ராகு கால பூஜை என மாதம் முழுவதும் வழிபாடுகள் குறையற நடைபெற்று வரும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில்... ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பகல் பத்து - ராப்பத்து விழாக்கள், உத்ஸவங்கள் எனக் களை கட்டியிருக்கும்! அதேபோல், அனும

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: விரைவில் திருமண பாக்கியம் கைகூடவும், சகல சவுபாக்கியங்களுடன் வாழவும், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனையும், சுவாமியையும் பிரார்த்தனை செய்கின்றனர்.
🕯️ Vow / offering: பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கும் சுவாமிக்கும் துளசி மாலையும், பூவும் சார்த்தி வழிபட, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தும், அனுமன் ஜயந்தி நாளில் ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

🎉 Festivals

பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பகல் பத்து - ராப்பத்து விழாக்கள், அனுமன் ஜெயந்தி,பங்குனி உத்திரம், சிவராத்திரி

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 5.00 a.m. to 8.00 a.m
from 6.00 p.m. to 10.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in சூளை or Chennai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Chennai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், சென்னை I

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.