Arulmigu Vijayalinghesvarar Thirukoyil

Arulmigu Vijayalinghesvarar Thirukoyil

அருள்மிகு விஜயலிங்கேஸ்வரர் திருக்கோயில், எருக்கஞ்சேரி, சென்னை - 600118
🔱 ThiruveteeswaranPrivate Temple

எருக்கஞ்சேரி
Chennai District, Tamil Nadu, India — 600118

📷 Photo Gallery

Arulmigu Vijayalinghesvarar Thirukoyil photo 1Arulmigu Vijayalinghesvarar Thirukoyil photo 2Arulmigu Vijayalinghesvarar Thirukoyil photo 3

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 7.00 a.m. to 9.30 a.m. and from 6.00 p.m. to 8.30 p.m.
🎉 Festivalகுருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பரிகார பூஜைக
🙏 Prayer Intentionஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் விஜயநாதகேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் அவர்களது ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக இதயக் கோளாற
🕯️ Vow Ritualசிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி

📍 Location

📍 Approximate location — Chennai, Tamil Nadu. Help us add precise coordinates →

எருக்கஞ்சேரி
Chennai District, Tamil Nadu, India — 600118

📜 About this temple

சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகருக்கு, அருகில் அமைந்துள்ள சின்னாண்டி மடம் ஒரு காலத்தில் தென்னந்தோப்பு, வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம். ஊரின் பெயர்க் காரணத்தைக் கேட்டால், அக்காலத்தில் சிவனடியார்கள் அதிகம் பேர் இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும்; அதனால் சிவனாண்டி மடம் என அழைக்கப்பட்டு பின்னர் சின்னாண்டி மடம் என மருவியது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் இங்கு புதர் மண்டிக்கிடந்த இடத்தில் பூமியில் பாதி புதையுண்ட நிலையில் மூலவர் விஜயநாதகேஸ்வரரும், நந்தியும் கண்டெடுக்கப்பட்டது. ஆகம விதிப்படி ஆலயம் அமைக்கப்பட்டு அதன்பின் மற்ற சன்னதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

அதிசயத்தின் அடிப்படையில்: அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

கோயில் நுழைவு வாயிலின் முகப்பில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுவாமியும் அம்பாளும்; அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகனும் காட்சி தருகின்றனர். முன்மண்டபத்தில் பலிபீடம், நந்திகேஸ்வரரும், அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் - சிவகாமி அம்மையாரின் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. அதையடுத்து கருங்கல்லாலான கருவறையின் உள்ளே மூலவர் விஜயநாதகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் இறைவி விஜயநாயகி அம்மன் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறாள். அவளுக்கு முன்பாக பலிபீடமும் சிம்மவாகனமும் உள்ளன. கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அருள்கின்றனர். அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். ஈசான்ய மூலையில் கால பைரவருக்கும் தனிச் சன்னதி உள்ளது.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் விஜயநாதகேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் அவர்களது ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர் இவரை வணங்கி நற்பலன் பெற்றுள்ளனர்.
🕯️ Vow / offering: சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

🎉 Festivals

குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பரிகார பூஜைகள், மகாசிவராத்திரி விழா, ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், காலபைரவாஷ்டமி, கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் எனப் பல்வேறு விசேஷங்கள் நடைபெறுகின்றன.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 7.00 a.m. to 9.30 a.m
from 6.00 p.m. to 8.30 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in எருக்கஞ்சேரி or Chennai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Chennai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், சென்னை

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.