Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil

Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் - 606105

பெண்ணாடம்
Cuddalore District, Tamil Nadu, India — 606105

📷 Photo Gallery

Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 1Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 2Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 3Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 4Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 5Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 6Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 7Arulmigu Bhiralayaghalesvarar Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ Opens+91 94864 57124
📞 Phone+91 94864 57124
🎉 Festivalவைகாசி விசாகம்
🙏 Prayer Intentionகாளசர்ப்ப தோஷம் நீங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும
🕯️ Vow Ritualசுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருப்ப

📍 Location

📍 Approximate location — Cuddalore, Tamil Nadu. Help us add precise coordinates →

பெண்ணாடம்
Cuddalore District, Tamil Nadu, India — 606105

📜 About this temple

அட்டநாகங்களில் (எட்டு நாகம்) ஒன்றான அனந்தன் தனது குறை நீங்க இத்தல இறைவனை வழிபட இங்கு வந்தது. எனவே இவ்வூருக்கு திருவனந்தீஸ்வரம் என்ற புராணப் பெயர் இருந்தது. தற்போது காட்டுமன்னார்கோயில் எனப்படுகிறது. ஒருகாலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகமாக இருந்தன. கங்கை கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், அனந்தீஸ்வரரை தனது குலதெய்வமாக வணங்கியுள்ளான்.

அதிசயத்தின் அடிப்படையில்: அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

கோயில் கர்ப்பகிரகத்தை சுற்றிலும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன. தோஷ வழிபாடு: அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காளசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம். சிவன் சன்னதி அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை வணங்கி வரலாம். குலம் செழிக்க நந்தாவிளக்கு: ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சோழப்பேரரசியுமான செம்பியன் மாதேவியாருக்கு திருமணம் நடந்த தலம் இது. எனவே அனந்தீஸ்வரர் கோயிலுக்கு, தன் பெயரால் நந்தா விளக்கு அறக்கொடை அளித்துள்ளார். உத்தமசோழன் காலத்தில் அடிகள் பழுவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன் என்ற பழுவூர் அரசன், தன் தம்பிகண்டன் சத்துருபயங்கரன் என்பானின் ஆன்மசாந்திக்காக நந்தாவிளக்கு வைக்க மானியம் வழங்கியுள்ளான். இந்த விளக்குகளை ஏற்ற எண்ணெய் காணிக்கை கொடுத்தால் நம் குலம் செழிக்கும் என்பதும், நம் முன்னோரின் ஆசி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. நந்தியின் தலை: கோயில் சுற்றுச்சுவரிலுள்ள தெய்வங்கள் பெரும்பாலும் சிதைந்து

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: காளசர்ப்ப தோஷம் நீங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும் சுவாமி, அம்பாளிடம் வேண்டிக் கொள்வதால் சுகமடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.
🕯️ Vow / offering: சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

🎉 Festivals

வைகாசி விசாகம்

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

+91 94864 57124

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in பெண்ணாடம் or Cuddalore headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Cuddalore to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், கடலூர்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.