Arulmigu Ghali Thirukoyil

Arulmigu Ghali Thirukoyil

அருள்மிகு காளி திருக்கோயில், தேவனாம்பட்டினம் - 607001
🔱 Aarthajama KattalaiPrivate Temple

தேவனாம்பட்டினம்
Cuddalore District, Tamil Nadu, India — 607001

📷 Photo Gallery

Arulmigu Ghali Thirukoyil photo 1Arulmigu Ghali Thirukoyil photo 2Arulmigu Ghali Thirukoyil photo 3Arulmigu Ghali Thirukoyil photo 4Arulmigu Ghali Thirukoyil photo 5Arulmigu Ghali Thirukoyil photo 6Arulmigu Ghali Thirukoyil photo 7Arulmigu Ghali Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe Temple Is Open From 8.00 A.M. To 12.00 A.M. And From 4.00 P.M. To 7.00 P.M.
🎉 Festivalமாசி மகம், சித்திரா பவுர்ணமி, ஆடிகடைசி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்தி
🙏 Prayer Intentionபுத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக திகழ்வதால் பக்தர்கள் இங்கு அதிகமானோர் பிரார்த்திக்க
🕯️ Vow Ritualஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: தல விருட்சமாக உள்ள புளியமரம் இன்றளவும் பிஞ்சு, காய் ரத்தமாக இருப்பதுடன், ம

📍 Location

📍 Approximate location — Cuddalore, Tamil Nadu. Help us add precise coordinates →

தேவனாம்பட்டினம்
Cuddalore District, Tamil Nadu, India — 607001

📜 About this temple

விவசாயத்தை பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்கிய காளியம்மன், விவசாயி கனவில் தோன்றி, தான் இங்கு உள்ள புளியமரத்தில் குடி கொண்டுள்ளதாகவும், கோயில் கட்ட சொல்லியுள்ளார். அப்பகுதியினர் மறுத்து, புளிய மரத்தை வெட்டிய போது மரத்தில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதன்பின் மரத்தை எடுத்துச் சென்று ஒரு இடத்தில் அடுக்கினர். அப்போது அந்த மரம் தளிர் விட்டு மரமாகியது. அதன் பின் அப்பகுதியினர் அச்சமடைந்து படையல் நடத்தினர். அப்போது ஒருபெண் மூலம் அருள் வாக்காக காளியம்மன் தோன்றி தான் விவசாயத்தை பாதுகாப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி, விழா நடத்தினால் நோய் நொடிகளை தீர்த்து, சுகம் அளிப்பதுடன், திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியம் அளிப்பதாக கூறி மறைந்துள்ளார். அதன் பின் அப்பகுதியினர் வரி வசூல் செய்து கோயில் கட்டி பராமரித்து வருகின்றனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: தல விருட்சமாக உள்ள புளியமரம் இன்றளவும் பிஞ்சு, காய் ரத்தமாக இருப்பதுடன், மரத்தை காயப்படுத்தினால் ரத்தமாக தண்ணீர் வெளி வருகிறது.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக ஸ்ரீ முஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமைச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக திகழ்வதால் பக்தர்கள் இங்கு அதிகமானோர் பிரார்த்திக்கின்றனர்.
🕯️ Vow / offering: ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

🎉 Festivals

மாசி மகம், சித்திரா பவுர்ணமி, ஆடிகடைசி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய தினங்களாக கொண்டாடுகின்றன.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The Temple Is Open From 8.00 A.M. To 12.00 A.M
From 4.00 P.M. To 7.00 P.M

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in தேவனாம்பட்டினம் or Cuddalore headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Cuddalore to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், கடலூர்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.