Arulmigu Bhadha Vinayagar Thirukoyil

Arulmigu Bhadha Vinayagar Thirukoyil

அருள்மிகு பாத விநாயகர் திருக்கோயில், அடிவாரம், பழனி - 624601
Private Temple

அடிவாரம்
Dindigul District, Tamil Nadu, India — 624601

📷 Photo Gallery

Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 1Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 2Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 3Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 4Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 5Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 6Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 7Arulmigu Bhadha Vinayagar Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 7.15 a.m. to 11.00 a.m. and from 5.15 p.m. to 8.30 p.m.
📞 Phone+91 90432 32653
🎉 Festivalபிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, திருவோணம், மூலநட்சத்திரம், சுவாதி, சித்திரை, சங்கடஹ
🙏 Prayer Intentionவெங்கடாஜலபதி சன்னதி பெயர் சூட்டுதல், முடிகாணிக்கை பக்தர்கள் வேண்டுதல், திருமணதடை நீக்குதல், வேலை வாய்ப்பு பெற்றுதரல், கே
🕯️ Vow Ritualஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வடைமாலை சாற்றுதல், நட்சத்திரப்படி அர்ச்சனை செய்து பலன்பெறல், துளசிமாலை அணிவி
🌟 SpecialtiesThe temple is open from 7.15 a.m. to 11.00 a.m. and from 5.15 p.m. to 8.30 p.m. On Saturdays, the te

📍 Location

📍 Approximate location — Dindigul, Tamil Nadu. Help us add precise coordinates →

அடிவாரம்
Dindigul District, Tamil Nadu, India — 624601

📜 About this temple

கடந்த 1999ல் ஆஞ்சநேயர் பிரதிஷ்டையானார். 2001ல் தும்பிக்கை ஆழ்வார் (விநாயகர்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள ஆஞ்சநேயர் தனது வாலை, தனது தலையில் வைத்துள்ளது சிறப்பமாகும். அந்த வாலில் மணி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தோற்றமுள்ள ஆஞ்சநேயர் சக்தி வாய்ந்தவர் என்பது ஆன்மிக மரபு. 2005ல் தென்திருப்பதி வெங்கடாஜலபதியும் பத்மாவதி தாயாரும் பிரதிஷ்டையானார்கள். அவர்கள் இருவரும் எழுந்தருளிய பின் 2008ல் நரசிம்மர், 2012ல் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1999ல் கும்பாபிஷேகம், 2012ல் மகா கும்பாபிஷேகமும் 2013-14ல் வருடாந்திர பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

The temple is open from 7.15 a.m. to 11.00 a.m. and from 5.15 p.m. to 8.30 p.m. On Saturdays, the temple is open till 9.30 p.m. in the evening session.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் ஒவ்வொன்றும் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்பவர்கள், தாங்கள் நினைத்த காரியங்கள் அதிகளவில் கைகூடுகிறது என வெகு சில நாட்களில் வந்து கூறுகின்றனர். இப்பகுதி பக்தர்கள் இவரை ஜெனரல் டாக்டர் என அழைக்கின்றனர்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: வெங்கடாஜலபதி சன்னதி பெயர் சூட்டுதல், முடிகாணிக்கை பக்தர்கள் வேண்டுதல், திருமணதடை நீக்குதல், வேலை வாய்ப்பு பெற்றுதரல், கேட்டவருக்கு கேட்டவரம் தரல், கடன்பட்டவர்களின் வேண்டுதல் கடன் நீக்குதலுக்கு இங்கு பிரார்த்திக்கின்றனர்.
🕯️ Vow / offering: ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வடைமாலை சாற்றுதல், நட்சத்திரப்படி அர்ச்சனை செய்து பலன்பெறல், துளசிமாலை அணிவித்தல் இங்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது.

🎉 Festivals

பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, திருவோணம், மூலநட்சத்திரம், சுவாதி, சித்திரை, சங்கடஹர சதுர்த்தி, ஒவ்வொரு சனியும் சிறப்பு வழிபாடு, தனுர்மாத பூஜை, (மார்கழி முழுவதும்) காலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, ஸ்ரீராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ் புத்தாண்டு முதல் நாள், கார்த்திகை தீபவிழா, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜென்ம நட்சத்திர விழா, சக்கரத்தாழ்வாருக்கு ஜென்ம நட்சத்திர விழா, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி (நான்கு) சனிவாரம் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெறுகிறது.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 7.15 a.m. to 11.00 a.m
from 5.15 p.m. to 8.30 p.m. On Saturdays, the temple is open till 9.30 p.m. in the evening session

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in அடிவாரம் or Dindigul headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Dindigul to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், திண்டுக்கல்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.