Arulmigu Adhinarayana Perumal Temple

Arulmigu Adhinarayana Perumal Temple

Arulmigu Adhinarayana Perumal Temple, சிறுவலூர் - 638054
🔱 VinayagarPrivate Temple

சிறுவலூர்
Erode District, Tamil Nadu, India — 638054

📷 Photo Gallery

Arulmigu Adhinarayana Perumal Temple photo 1Arulmigu Adhinarayana Perumal Temple photo 2Arulmigu Adhinarayana Perumal Temple photo 3Arulmigu Adhinarayana Perumal Temple photo 4Arulmigu Adhinarayana Perumal Temple photo 5Arulmigu Adhinarayana Perumal Temple photo 6Arulmigu Adhinarayana Perumal Temple photo 7Arulmigu Adhinarayana Perumal Temple photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 7.00 a.m. to 1.00 p.m. and from 4.00 p.m. to 8.00 p.m.
📞 Phone+91- 4285 - 222 010, 222 080.
🎉 Festivalபுரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி.
🙏 Prayer Intentionஇங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் வேண்டிக்கொள்கிறார்கள்.
🕯️ Vow Ritualசுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யலாம்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு

📍 Location

📍 Approximate location — Erode, Tamil Nadu. Help us add precise coordinates →

சிறுவலூர்
Erode District, Tamil Nadu, India — 638054

📜 About this temple

விவசாயத்தில் செழித்து திகழும் இப்பகுதியில், முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் நீங்கியது. பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர். சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் செய்யலாம் என்பது விசேஷம்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் வேண்டிக்கொள்கிறார்கள்.
🕯️ Vow / offering: சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யலாம்.

🎉 Festivals

புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 7.00 a.m. to 1.00 p.m
from 4.00 p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in சிறுவலூர் or Erode headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Erode to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், ஈரோடு

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.