Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil

Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil

அருள்மிகு ஆதிகேசவபெருமாள் திருக்கோயில், புதுப்பாக்கம் - 631502
🔱 Mari MerkathiammanPrivate Temple

புதுப்பாக்கம்
Kanchipuram District, Tamil Nadu, India — 631502

📷 Photo Gallery

Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 1Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 2Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 3Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 4Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 5Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 6Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 7Arulmigu AdhighejhavabhRumal Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.30 a.m. to 12.00 a.m. and from 4.00 p.m. to 8.30 p.m.
📞 Phone+91 44 2716 2236.
🎉 Festivalமாசி பூரம், பங்குனி உத்திரம், பங்குனி அல்லது சித்திரையின் கடைசி வெள்ளியில் மட்டு
🙏 Prayer Intentionராகு, கேது தோஷம், காளசர்ப்பதோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்
🕯️ Vow Ritualராமானுஜருக்கு பாலபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி வணங்குகின்றனர்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவ

📍 Location

📍 Approximate location — Kanchipuram, Tamil Nadu. Help us add precise coordinates →

புதுப்பாக்கம்
Kanchipuram District, Tamil Nadu, India — 631502

📜 About this temple

கைலாயத்தில் உள்ள பூதகணங்கள், சிவனிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெற மகாவிஷ்ணுவை வேண்டின. சுவாமி, அனந்தன் என்னும் சர்ப்பத்தால் இங்கு தீர்த்தம் (அனந்தசரஸ் தீர்த்தம்) உண்டாக்கி, அதன் கரையில் காட்சி தந்து விமோசனம் கொடுத்தார். இதற்கு நன்றிக்கடனாக பூதகணங்கள் இங்கு சுவாமிக்கு கோயில் எழுப்பின. இதனால் பூதபுரி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் என மாறியது. சுவாமிக்கு ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அதிசயத்தின் அடிப்படையில்: ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை (சன்னதிகதவு) திறப்பர்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

சுவாமியுடன் ஆண்டாள்: ஆடிப்பூர விழாவின் முதல் நாளில் இருந்து ஆவணி பூரம் வரையில் ஆண்டாள், சுவாமி சன்னதிக்குள் எழுந்தருளி சேர்த்தி காட்சி தருவாள். மார்கழி மாதத்திலும் சுவாமி சன்னதிக்குள் இருப்பாள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க சுவாமியுடன் கூடிய ஆண்டாளை வணங்குகின்றனர். ராமானுஜர் அவதாரம்: ஸ்ரீபெரும்புதூரில் வசித்த கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு 1017ம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் மாமா பெரிய திருமலை நம்பி, திருப்பதியில் சேவை செய்து வந்தார். குழந்தை லட்சுமணர் போல இருந்ததால், "இளையாழ்வார்' எனப்பெயர் சூட்டினார். ஆதிகேசவர் கோயில் எதிரே, ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் உள்ளது. சித்திரை விழாவின் 10 நாட்களும் ராமானுஜர் இங்கு எழுந்தருளுவார். திருநட்சத்திரத்தன்று ஊஞ்சலில் தாலாட்டி, சங்குப்பால் தரும் வைபவம் இங்கு நடக்கும். இவ்வேளையில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருமாலிருஞ்சோலை (மதுரை கள்ளழகர் கோயில்) உள்ளிட்ட 36 திவ்ய தேசங்களில் இருந்து ராமானுஜருக்கு பரிவட்டம் கொண்டு வந்து மரியாதை செய்யப்படும். பக்தர் பெயரில் தாயார்: ராமானுஜருக்கு யதிராஜர் என்ற பெயரும் உண்டு. "யதி' என்றால் "சந்நியாசி', "ராஜர்' என்பது தலைமைப் பண்புடையவரைக் குறிக்கும். இத்தலத்தில் தாயார், "யதிராஜநாதவல்லி' என்ற பெயரில் அருளுகிறாள். தன் பக்தரின் பெயரில் தா

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: ராகு, கேது தோஷம், காளசர்ப்பதோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்
🕯️ Vow / offering: ராமானுஜருக்கு பாலபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி வணங்குகின்றனர்.

🎉 Festivals

மாசி பூரம், பங்குனி உத்திரம், பங்குனி அல்லது சித்திரையின் கடைசி வெள்ளியில் மட்டும் ஆதிகேசவர், யதிராஜநாதவல்லி, ஆண்டாள், ராமானுஜர் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும்.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.30 a.m. to 12.00 a.m
from 4.00 p.m. to 8.30 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in புதுப்பாக்கம் or Kanchipuram headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Kanchipuram to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், காஞ்சிபுரம்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.