Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil

Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil

அருள்மிகு மங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில், பெரியார் பேருந்து நிலையம் அருகில், மதுரை - 625001
🔱 Pathirakalliamman & MarriammanPrivate Temple

பெரியார் பேருந்து நிலையம் அருகில்
Madurai District, Tamil Nadu, India — 625001

📷 Photo Gallery

Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 1Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 2Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 3Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 4Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 5Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 6Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 7Arulmigu Manghala Anjhaneyar Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from morning 7.30 to 11.00 and in the evening from 5.30 to 7.
📞 Phone+91 452 262 3060
🎉 Festivalமாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை‌ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விளக்கு பூஜ
🙏 Prayer Intentionதிருமணத்தடை, குழந்தைப் பேறு இல்லாமைக்கும், தீராத வயிறு வேதனைக்கும் இங்குள்ள ஆஞ்சநேயரை மனம் உறுகி வழிபட்டால் அவை விரைவில்
🕯️ Vow Ritualஎண்ணிய காரியம் நிறைவேறினால், இங்குள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து அர
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

📍 Location

📍 Approximate location — Madurai, Tamil Nadu. Help us add precise coordinates →

பெரியார் பேருந்து நிலையம் அருகில்
Madurai District, Tamil Nadu, India — 625001

📜 About this temple

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது. இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சன்னதிகள் உள்ளது. அப்பகுதியில் பிரசி்த்தி பெற்ற இத்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: திருமணத்தடை, குழந்தைப் பேறு இல்லாமைக்கும், தீராத வயிறு வேதனைக்கும் இங்குள்ள ஆஞ்சநேயரை மனம் உறுகி வழிபட்டால் அவை விரைவில் குணமாகிறது. மேலும், உடல் பலம் கொடுக்கவும், பயம் நீங்கிடவும், நல்ல புத்தி கிடைக்கவும். நோய்கள் தீரவும் வாழ்க்கை கீர்த்தி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்தால் நற்பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
🕯️ Vow / offering: எண்ணிய காரியம் நிறைவேறினால், இங்குள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து அர்ச்சனை செய்தும், வடை மாலை, வெற்றிலை மாலை மற்றும் துளசி மாலை சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

🎉 Festivals

மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை‌ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விளக்கு பூஜைகளும் நடத்தப்படுகிறது.மேலும் சித்திரைத் திருவிழாவின் போது அங்க பிரதட்சண நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from morning 7.30 to 11.00
in the evening from 5.30 to 7.30

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in பெரியார் பேருந்து நிலையம் அருகில் or Madurai headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Madurai to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், மதுரை

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.