Arulmigu Bhirammabhurisvarar Thirukoyil

Arulmigu Bhirammabhurisvarar Thirukoyil

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ராமநந்திஸ்வரம், ராமநந்திஸ்வரம் - 609704
Private Temple

ராமநந்திஸ்வரம்
Nagapattinam District, Tamil Nadu, India — 609704

📷 Photo Gallery

Arulmigu Bhirammabhurisvarar Thirukoyil photo 1Arulmigu Bhirammabhurisvarar Thirukoyil photo 2Arulmigu Bhirammabhurisvarar Thirukoyil photo 3

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is open from 6.00 a.m. to 10.00 p.m. and from 5.00 p.m. to 8.00 p.m.
🎉 Festivalமகா சிவராத்திரி, திருக்கார்த்திகை
🙏 Prayer Intentionபக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.
🕯️ Vow Ritualதங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன்
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு ம

📍 Location

📍 Approximate location — Nagapattinam, Tamil Nadu. Help us add precise coordinates →

ராமநந்திஸ்வரம்
Nagapattinam District, Tamil Nadu, India — 609704

📜 About this temple

ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா, சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். படிப்படியாக அதுவே தலைக்கனமாக மாறிவிட, தன்னைவிட உயர்ந்தவர் எந்த உலகிலும் எவருமில்லை என்ற கர்வத்தோடு, தான்தோன்றித் தனமாகத் திரிந்தார். அவரது அகந்தை அளவுமீறிப் போகவே ஒரு கட்டத்தில் சினந்த சிவபெருமான், பிரம்மாவின் தலைகளுள் ஒன்றைக் கொய்தார். அதோடு அவருடைய படைப்பாற்றலையும் பறித்தார். தலைபோனதும் தலைக்கனமும் போய்விட, தன் தவறை உணர்ந்தார், பிரம்மா. மன்னிக்கும்படி வேண்டி, சிவபெருமான் அருள்பாலிக்கும் பல தலங்களுக்குச் சென்று ஆராதித்தார். இவ்வாறு பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் நான்முகன் சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதுவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படக் காரணமானது.

அதிசயத்தின் அடிப்படையில்: பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

ஆலய முகப்பைக் கடந்ததும் சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும், உள்ளன. மகா மண்டபத்தின் இடதுபுறம் ஆபத்துக் காத்த விநாயகர் அருள்பாலிக்கிறார். வழக்கமான விநாயகர் திருமேனிகளை விட சற்றே அளவில் பெரியதாகவும், அகன்ற மேனியுடனும் அருள்பாலிக்கிறார். ஆனைமுகன் எத்தகைய ஆபத்தாக இருந்தாலும், அதிலிருந்து தனது பக்தர்களைக் காத்து அருள் புரியக்கூடியவர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பிரம்மாவின் கர்வத்தைப் போக்கியவர் இவர். மகா மண்டபத்தின் இடதுபுறம், பெருமாளின் தனி சன்னதி உள்ளது. சிவாலயத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருப்பது அரிது. சைவ வைணவ நல் இணக்கத்திற்கு எடுத்துக்காட்டு இது. பெருமாள் வேணுகோபாலராக ருக்மணி சத்யபாமாவுடன் சேவை சாதிக்கிறார். இவரை தரிசித்தால் வாழ்வில் மங்களங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. எதிரே கருடாழ்வாரின் திருமேனி உள்ளது. அன்னை இட்சுரச நாயகிக்கு தனிக் கோயில் உள்ளது. கரும்புச் சாறு போன்று பக்தர்களுக்கு இன் அருளையும் இனிய வாழ்வையும் அளிப்பவள் என்பதால் அன்னைக்கு இப்பெயர். (இட்சு என்றால் சமஸ்கிருதத்தில் கரும்பு, ரசம் என்றால் சாறு.) அன்னை நின்ற திருக்கோலத்தில் கீழ்த் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் உள்ளது பால முருகனின் சன்னதி. குமாரவயலூரில் உள்ளது போலவே இங்கும் தன்

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.
🕯️ Vow / offering: தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

🎉 Festivals

மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is open from 6.00 a.m. to 10.00 p.m
from 5.00 p.m. to 8.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in ராமநந்திஸ்வரம் or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், நாகப்பட்டினம்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.