Arulmigu Visvanadhasvami Thirukoyil

Arulmigu Visvanadhasvami Thirukoyil

அருள்மிகு விஸ்வநாதஸ்வாமி திருக்கோயில், பட்டமங்களம் - 611104
🔱 AyyanarPrivate Temple

பட்டமங்களம்
Nagapattinam District, Tamil Nadu, India — 611104

📷 Photo Gallery

Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 1Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 2Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 3Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 4Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 5Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 6Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 7Arulmigu Visvanadhasvami Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensTemple is open from 6 am to 11.am and from 4 pm to 8 pm
📞 Phone+91- 98949 06455.
🎉 Festivalசிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை
🙏 Prayer Intentionதோஷம், பயம் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
🕯️ Vow Ritualசுவாமி, அம்பாள், வீரபத்திரருக்கு வஸ்திரம், அணிவித்து அபிஷேகம் செய்கிறார்கள்.
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாக

📍 Location

📍 Approximate location — Nagapattinam, Tamil Nadu. Help us add precise coordinates →

பட்டமங்களம்
Nagapattinam District, Tamil Nadu, India — 611104

📜 About this temple

தன்னை அழைக்காமல் யாகம் செய்த தட்சனை அழிக்க சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் தட்சனை அழித்து விட்டார். இதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பிடித்தது.இந்த தோஷம் தீர, பூலோகத்தில் சிவபூஜை செய்ய வேண்டுமென கூறிய மகரிஷிகள், ஒரு நதியில் அவரது ஆபரணங்களை வீச வேண்டுமென்றும், அவை கரை ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்யும்படியும் கூறினர். அதன்படி நதியில் வீரபத்திரர் தான் அணிந்திருந்த அணிகலன்களை வீச, அவை இத்தலத்தில் கரை ஒதுங்கின. இங்கே, வீரபத்திரர் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் இங்கு வீரபத்திரருக்கும், சிவனுக்கும் கோயில் எழுப்பப்பட்டது.

அதிசயத்தின் அடிப்படையில்: கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, சுவாமி முன்னால் நின்று வழிபடுகின்றனர்.

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

வீரபத்திரரின் சிவபூஜை: வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம். எனவே அந்நாளில் வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சிவபூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். எனவே அன்று உச்சிக்காலத்தில் (மதிய வேளை) உற்சவர் அகோர வீரபத்திரரை, விஸ்வநாதர் சன்னதிக்குள் கொண்டு சென்று பூஜை செய்கின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே, வீரபத்திரர், சிவன் இருவரையும் சேர்த்து தரிசிக்க முடியும். களி நைவேத்யம் : விஸ்வநாதர் இங்கு மூலவர். அம்பாள் விசாலாட்சி. இருப்பினும், வீரபத்திரருக்கே முக்கியத்துவம். வீரபத்திரர் கோயில் என்றே பெயரும் இருக்கிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் என இரண்டு உற்சவமூர்த்திகள் இருக்கின்றனர். தலவிருட்சமான இலந்தை மரத்தடியில், சிவலிங்கமும், அக்னி வீரபத்திரர் சிலையும் உள்ளன. வீரபத்திரர் சன்னதி முன்மண்டபத்தில் வீரசக்தி அம்பாள் இருக்கிறாள். வீரமாகாளி என்ற காவல் தெய்வத்திற்கு சன்னதி இருக்கிறது. இவள் வீரபத்திரருக்கே காவலாக இருப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் பாதத்திற்கு கீழ் மூன்று அசுரர்கள் உள்ளனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு அரிசிமாவு களி படைக்கின்றனர். பிரகாரத்தில்

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: தோஷம், பயம் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
🕯️ Vow / offering: சுவாமி, அம்பாள், வீரபத்திரருக்கு வஸ்திரம், அணிவித்து அபிஷேகம் செய்கிறார்கள்.

🎉 Festivals

சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

Temple is open from 6 am to 11.am
from 4 pm to 8 pm

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in பட்டமங்களம் or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஉதவி ஆணையர், நாகப்பட்டினம்

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.