
Arulmigu Zhumesvaramudhaiyar Thirukoyil
அருள்மிகு எழுமேஸ்வரமுடையார் திருக்கோயில், அயக்காரன்புலம் -4 - 614707
🔱 SattanaathaswamyPrivate Temple
அயக்காரன்புலம் -4
Nagapattinam District, Tamil Nadu, India — 614707
📋 Temple Details
⏰ OpensThe temple is open from 8.00 a.m. to 9.30 a.m. and from 5.00 p.m. to 7.00 p.m
📞 Phone+91 8608717822
🎉 Festivalவைகாசி விசாகம், ஏகதின உற்சவம் போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
🙏 Prayer Intentionஇத்தலம் அனைத்துவித பரிகார தோஷங்களும் நிவர்த்தியாவதால் பெரும்பாலான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன.
🕯️ Vow Ritualதங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களால் இயன்றதை கோயில் விசேஷங்களுக்கு வேண்டியதை கொடு
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: சோழி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக மூலவர் இங்கு இருப்பது சிறப்பம்சமாகும்.
📜 About this temple
பரம்பொருளாகிய மகேசுவரனை நிந்திப்பதற்காக மிகப் பெரிய யாகத்தை நடத்த திட்டமிட்டு முதல் அவிர்பாகம் ஏற்க சர்வேசுரனை அழைக்காது இதர தேவர்கள் துணைக் கொண்டு யாக வேள்வியை துவக்கினான். தாட்சாயணியும் தட்சனுக்கு நல்லுரை கூறியும் கேளாது, தட்சனின் சிவநிந்தனை பொறுக்காது வேள்வித் தீயினில் பாய்ந்தாள். சதிதேவி யாகத்தீயில் பாய்ந்ததை அறிந்த மகேசன், வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்தார். இவை அனைத்தையும் கண்டும் காணாதது போலிருந்த அமரர்குலம் சிவநிந்னைக்குள்ளானது. மீண்டும் அசுர குலம் தழைத்து சூரபதுமன் தலைமையில் தேவருலகத்தை துன்புறுத்த நான்முகன், நாராயணனோடு முப்பது முக்கோடி தேவர்களும் மகேசுவரனை தஞ்சம் புகுந்தனர். அப்போது அசுரகுலத்தை அழித்திட முக்கண்ணின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய பொறி கனலாகி கந்தன் எனும் உருவெடுத்தது. அசுரர் கூட்டத்தை அழித்திடுமாறு ஆறுமுகனுக்கு உத்தரவிடப்பட்டது.அதனை சிரமேற்று முருகப் பெருமான் சிக்கலில் வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேலை பெற்று செந்துõரில் அசுரர் கூட்டத்தை அழித்தார். அசுரர்களை வதம் செய்த முருகனுக்கு வீரகத்தி தோஷம் ஏற்பட ஈசனிடம் முறையிட்டார். முருகப் பெருமான் வடதிசையில் தமக்கு விருப்பமான பதரிவனத்தில் தவமிருந்து பஞ்சலிங்க, துவாரலிங்க பூஜை செய்திடுமாறு பணித்தார். அதன்படி முருகப் பெருமான் முதலில் கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மனை வணங்கி விட்டு பதரிவனத்தில் மஞ்சளினால் ஒரு விநாயகர் திருமேனியை நிறுவி வழிபட்டார்.அதன்பின் கடம்பவனத்தில் பாதாள கங்கையில் நீராடி, கைலாசநாதர் திருமேனியை நிறுவி வழிபட்டார். அடுத்து சிவகங்கை தீர்த்தத்தை உருவாக்கி கங்காளநாதரை வழிபட்டார். அடுத்து விசாலாட்சியுடன் விசுவநாதரை நிறுவி வழிபட்டவர், சவுந்தரநாயகியுடனுறை சோழீஸ்வரரை நிறுவி வழிபட்ட தலம் இளங்கடம்பனூர். பஞ்சகடம்பத்தலங்களில் ஒன்று.
அதிசயத்தின் அடிப்படையில்: சோழி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக மூலவர் இங்கு இருப்பது சிறப்பம்சமாகும்.
Source: Dinamalar Temple Portal.
🔱 Temple Lore & Pilgrimage
✨ Sthala Greatness
பஞ்சகடம்ப ஸ்தங்களில் ஒன்றானது. முருகப் பெருமானுக்கு வீரகத்தி தோஷம் நீங்கப் பெற்ற தோஷ பரிகார தலம்.
🛕 Pilgrimage Guide
🙏 Prayer intention: இத்தலம் அனைத்துவித பரிகார தோஷங்களும் நிவர்த்தியாவதால் பெரும்பாலான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன.
🕯️ Vow / offering: தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களால் இயன்றதை கோயில் விசேஷங்களுக்கு வேண்டியதை கொடுத்து நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
🎉 Festivals
வைகாசி விசாகம், ஏகதின உற்சவம் போன்ற விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
Source: Dinamalar Temple Portal.
🕐 Opening Hours
⏰ The temple is open from 8.00 a.m. to 9.30 a.m
⏰ from 5.00 p.m. to 7.00 p.m
Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.
🚗 How to Reach
✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in அயக்காரன்புலம் -4 or Nagapattinam headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Nagapattinam to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.
Distances and timings vary — please confirm locally before visit.
🏛️ Authority & Grievance
Operatorஇணை ஆணையர், நாகப்பட்டினம்
Listed contacts are public-office channels only. Grievance policy.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🤝 Improve This Page
📸 Missing a photo? Know updated pooja times? Found an error?
Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.