Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil

Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil

அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி திருக்கோயில், மோகனூர் - 637015
🔱 Angalamman

மோகனூர்
Namakkal District, Tamil Nadu, India — 637015

📷 Photo Gallery

Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 1Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 2Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 3Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 4Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 5Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 6Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 7Arulmigu Navaladhi Gharubhbhannajhami Thirukoyil photo 8

Photos from Dinamalar Temple Portal.

📋 Temple Details

⏰ OpensThe temple is continuously open from 4.00 a.m. to 10.00 p.m.
📞 Phone+91- 4286 - 256 400, 256 401, 255 390.
🎉 Festivalஇக்கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே இவருக்கென த
🙏 Prayer Intentionபிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
🕯️ Vow Ritualசுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் ஆடு, சேவல் பலி கொடுத்தும், மணி கட்டியும் நேர்த்திக்கடன்
🌟 Specialtiesஅதிசயத்தின் அடிப்படையில்: பீட வடிவில் சுவாமி

📍 Location

📍 Approximate location — Namakkal, Tamil Nadu. Help us add precise coordinates →

மோகனூர்
Namakkal District, Tamil Nadu, India — 637015

📜 About this temple

முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, இரவாகிவிட்டது. எனவே, இங்கேயே தங்கினர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை நாவல் மரத்தின் அடியில் வைத்துவிட்டு, தூங்கி விட்டனர்.மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது, கல்லை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசுவாமி, தானே கல் வடிவில் இருப்பதாகவும், தன்னை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பும்படியும் கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து, கருப்பசாமியாக பாவித்து வணங்கினர். இவர் நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால் "நாவலடியான்' என்றும், "நாவலடி கருப்பசாமி' என்றும் பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

அதிசயத்தின் அடிப்படையில்: பீட வடிவில் சுவாமி

Source: Dinamalar Temple Portal.

🔱 Temple Lore & Pilgrimage

✨ Sthala Greatness

பீட வடிவில் கருப்பசாமி: நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர். இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில் வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர். இவை சுவாமிக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாக கருதப்படுவதால், யாரும் பயத்தால் எடுப்பதில்லை. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் கருப்பசாமி பீடம் இருக்கிறது.நாவலடி கருப்ப சாமியிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறி யவர்கள், இந்த பீடத்தில் கிடா மற்றும் சேவலை நேர்த்திக்கடன் செலுத்து கிறார்கள். கருப்பசாமி கோயிலுக்கு எதிரே வெளியில் உள்ள அரசமரத்தில் செருப்பு காணிக்கை செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. சத்திய பிரார்த்தனை: இக்கோயிலில் உற்சவர் சன்னதிக்கு எதிரே, பிரகாரத்தில் அருகருகில் மூன்று வேல்கள் பிரதிஷ்ட

🛕 Pilgrimage Guide

🙏 Prayer intention: பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
🕯️ Vow / offering: சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் ஆடு, சேவல் பலி கொடுத்தும், மணி கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

🎉 Festivals

இக்கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே இவருக்கென தனியே விழா எதுவும் கிடையாது. தினமும் திருவிழா போலவே இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் வைபவங்கள் நடக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தொடர்ச்சியாக படையல் படைத்து வழிபடுகின்றனர். எனவே இவருக்கு "படையல்சாமி' என்றொரு பெயரும் உண்டு.

Source: Dinamalar Temple Portal.

🕐 Opening Hours

The temple is continuously open from 4.00 a.m. to 10.00 p.m

Timings from Dinamalar Temple Portal. Confirm locally, especially on festival days.

🚗 How to Reach

✈️ By Air: Check for the nearest airport with regular connections to Tamil Nadu.
🚂 By Train: Nearest railway station is typically in மோகனூர் or Namakkal headquarters; check IRCTC for connections.
🚌 By Bus: State transport buses connect Namakkal to all major cities of Tamil Nadu.
🛺 Local: Auto-rickshaws and taxis available from nearest bus stand / railway station.

Distances and timings vary — please confirm locally before visit.

🏛️ Authority & Grievance

Operatorஇணை ஆணையர், ஈரோடு

Listed contacts are public-office channels only. Grievance policy.

📝 Visitor Tips

🔗 Explore Related

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).

🤝 Improve This Page

📸 Missing a photo? Know updated pooja times? Found an error?

Every contribution helps fellow pilgrims. LagnaGuru's temple directory is a free public service.